Pages

Tuesday, November 7, 2017

உலகிலேயே முதன் முதலாக மின்சக்தியில் இயங்கும் ஸ்கூல் பஸ்!

அதிரை நியூஸ்: நவ. 07
உலகிலேயே முதன்முதலாக துபையில் முழுமையாகவே மின்சக்தியில் இயங்கும் பள்ளிக்கூட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெட்ரோலுக்கான மாற்று ஆற்றலை நாடும் முயற்சியின் முதற்படிக்கட்டாக இந்த பஸ் அறிமுகம் பார்க்கப்படுகின்றது. இந்த பஸ் 'எமிரேட்ஸ் டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 45 இருக்கைகளுடன் உள்ள இந்த பள்ளி பேருந்து அமீரக தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டலின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் வெற்றி சுற்றுச்சூழலுக்கு மிகப் நன்மைபயப்பதாக அமையும் எனவும், இத்தகைய பேருந்துகளின் வருகைக்கு அதிக வரவேற்பையும் பெற்றுத்தரும் என இப்பேருந்தை கட்டிய கூட்டு நிறுவனங்களான அமீரகத்தின் அல் நபூதா மற்றும் சீனாவின் ஷாங்காய் சன்வின் பஸ் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...