Pages

Friday, November 17, 2017

சென்னையில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)

அதிரை நியூஸ்: நவ.17
அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது தஹ்லான் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி ஏ.எம் சம்சுதீன்  அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி ஏ. சேக் ஜலாலுதீன் அவர்களின் சகோதரியும், ஹாஜி ஜெ. சேக் முகமது அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஏ.எம்.எஸ் பாத்திமா அம்மாள் (வயது 73) அவர்கள் இன்று அதிகாலை சென்னை, எக்மோர் ஹால்ஸ் சாலை (Halls Road) இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (17-11-2017) சென்னை புதுக்கல்லூரி ஜும்மா தொழுகைக்கு பின், ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

தொடர்புக்கு: 9841050987

14 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக
    ஜன்னத்துவல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக
    ஜன்னத்துவல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்

    Reply

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக
    ஜன்னத்துவல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்

    ReplyDelete

  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. Inna lillahi va inna ilaihi raajivoon

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கஃபுரை வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக
    ஜன்னத்துவல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  14. ன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக
    ஜன்னத்துவல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...