Pages

Friday, November 24, 2017

அதிரையில் புதிதாக துரித உணவகம் திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி அருகில் ABC FOOD CORNER என்ற பெயரில் புதிதாக துரித உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம், மலாய், சைனீஸ் வகை உணவுகள் அதிரைக்கே உரிய பாரம்பரிய முறையில் உடனுக்குடன் செய்து தரப்படுகின்றன.

உரிமையாளர் N.அமானுல்லாஹ் சவூதி, மாலத்தீவு, மலேசிய நாடுகளில் பணியாற்றிய தனது அனுபவத்தைக் கொண்டு சுகாதாரமான, 100% ஹலாலான உணவுகளை சமைத்து வழங்குவதாகத் தெரிவித்தார்.

பார்ட்டி மற்றும் மொத்த ஆர்டர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

உணவகத் தொடர்புக்கு: 8754672011

செய்தி: என். ஜமாலுதீன்
படங்கள்: மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...