Pages

Thursday, November 9, 2017

அதிரையில் புதிதாக ஆயுர்வேத மருந்தகம் திறப்பு (படங்கள்)

 
அதிராம்பட்டினம், நவ.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகில் ( அல் ஷனா மெட்ரிக். பள்ளி அருகே ) 'அமீர் ஹெல்த் & வெல்த் சென்டர்' என்ற பெயரில் புதிதாக ஆயுர்வேத மருந்தக திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, எஸ்.எம்.ஏ செய்யது முஹம்மது புஹாரி தலைமை வகித்து மருந்தகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இம்மருந்தகத்தில் 'கேவா' என்ற ஆயுர்வேத மருந்தக நிறுவனத் தயாரிப்பில், புற்றுநோய், சர்க்கரை நோய், இருதய நோய், மூலம், அல்சர், உடல் பருமன், முடி உதிர்தல், தைராய்டு, குழந்தையின்மை, சளி, ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ளிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் கிடைக்கும் என்றும், இந்நிறுவனத்தில் வாங்கும் ஒவ்வொரு மருந்துக்கும், மற்றொன்று மருந்து இலவசமாக வழங்கப்படும் என நிறுவன உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் நிறுவனத் தொடர்புக்கு : 
9788204554 / 8144443086 / 8072675784
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...