அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்காதியார் அவர்களின் மகளும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், அகமது ஜலீல், முகமது ராவுத்தர் ஆகியோரின் மாமியாருமாகிய ஜொஹ்ரா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை (11-11-2017) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete