Pages

Friday, November 3, 2017

துபாயில் மு.க ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.03
அமீரகம் ஷார்ஜாவில் நடந்துவரும் 36 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை துபாய் வந்துள்ள திமுக மாநில செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ ஆகியோருக்கு, விமான நிலையத்தில் அமீரக பன்னாட்டு திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும், துபாய் எவர்கோல்ட் நிறுவனருமாகிய பழஞ்சூர் K. செல்வம் உள்ளிட்ட ஏராளமான பன்னாட்டு திமுகவினர் துபாய் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...