Pages

Saturday, November 4, 2017

தஞ்சையில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் !

தஞ்சாவூர், நவ.04
திமுக சொற்பொழிவாளர்கள் நெறிமுறைப்படுத்துதல் கூட்டம், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., தலைமையில் தஞ்சையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திமுக சொற்பொழிவாளர்கள் பொதுக்கூட்டங்களில் ஆற்ற வேண்டிய அன்றாட மக்கள் பிரச்சனை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இக்கூட்டத்தில், தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை, மாவட்ட சிறுபான்மை  நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...