Pages

Wednesday, November 22, 2017

அமீரகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண்சரிந்து மரணம்!

அதிரை நியூஸ்: நவ.22
அமீரகம், ராஸ் அல் கைமாவில் நடைபெற்று வந்த ஒரு கட்டுமான தளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் மண்சரிவுக்குள் புதைந்து 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசிய நாட்டவர் மரணமடைந்தார் மேலும் 25 மற்றும் 30 வயதுடைய இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவில் பாதுகாப்புத் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியதுடன் மண்ணில் புதைந்திருந்தவரின் சடலத்தை அதற்குரிய சிறப்பு வாகன உதவியுடன் மீட்டெடுத்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...