Pages

Sunday, November 5, 2017

அபுதாபியில் மனிதநேய கலாச்சாரப் பேரவை செயற்குழு கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.05
மனிதநேய கலாச்சாரப் பேரவை அமீரக செயற்குழு கூட்டம் அபுதாபி பனியாஸ் கேம்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் அமீரகச் செயலர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமை வகித்தார். அமீரகப் பொருளாளர் அதிராம்பட்டினம் அஸ்ரப் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், பேரவை எதிர்கால வளர்ச்சி திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்ட முடிவில் அபுதாபி மண்டல செயலர் லால்பேட்டை தையூப் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மனிதநேய கலாசாரப் பேரவை அமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...