Pages

Sunday, November 12, 2017

அதிரை பைத்துல்மால் சவுதி தமாம் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.12
கடந்த 18 ஆண்டுகளாக அதிரை பைத்துல்மால் சவுதி தமாம் கிளை சார்பில் மாதந்தோறும் 2- வது வெள்ளிக்கிழமை மாதாந்திரக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அவ்வமைப்பின் கிளைத் தலைவர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை சவுதி தமாமில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில்,
மாதாந்திர கூட்டத்தில் அதிரை பைத்துல்மால் தலைமையத்தின் மாத்திர சேவை மற்றும் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. மேலும், அதிரை பைத்துமால் சார்பில், நலிவடைந்தோர், விதவை, முதியோர் ஆகியோருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் பென்ஷன் உதவித் திட்டத்தில், 10 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க கிளை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...