Pages

Thursday, November 16, 2017

ஷார்ஜா இன்டஸ்ட்ரீயல் ஏரியாவில் தீ விபத்து (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.16
இன்று (வியாழன்) நன்பகல் 12.55 மணியளவில் நேஷனல் பெயின்ட்ஸ் பின்புறமுள்ள இன்டஸ்ட்ரீயல் ஏரியா 6ல் அமைந்துள்ள ஒரு கிட்டங்கியில் (Warehouse) திடீர் தீ பற்றியது. கேரவன்கள் (Caravan Complex) நிரம்பிய இப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க ஷார்ஜா தீயணைப்புத்துறையினர் கடுமையாக போராடினர்.

இத்தீவிபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையென முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. மேலும் அங்கிருந்த பொதுமக்களும் தீயணைப்புத் துறையுடன் இணைந்து தீயை அனைக்க உதவினர்.

வீடியோ கிளிப்பை காண:
https://t.co/mWHCZE9uxU


Sources: Khaleej Times & Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...