Pages

Friday, November 10, 2017

மும்பையில் Emirates NBD வங்கிக்கிளை திறப்பு !

அதிரை நியூஸ்: நவ.10
அமீரகத்திற்கு வெளியிலான தனது 5வது சர்வதேச கிளையும், இந்தியாவில் முதல் கிளையுமான Emirates NBD வங்கி மும்பையின் முக்கிய பகுதியாக திகழும் centrally located in Maker Maxity, Bandra Kurla Complex என்ற முகவரியில் திறக்கப்பட்டது.

கார்ப்பரேட் வங்கிக்கிளையாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் NRI இந்தியர்களுக்கும் இந்த வங்கிக்கிளை பெரும் உதவிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...