Pages

Monday, November 13, 2017

அதிரையில் TNTJ சார்பில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர மிதி வண்டி !

அதிராம்பட்டினம், நவ.13
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் அதிராம்பட்டினம் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர மிதி வண்டியை, கிளை நிர்வாகிகள் இன்று திங்கட்கிழமை வழங்கினார்கள். அப்போது, கிளைத் தலைவர் நவாப்ஷா, செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் அல்லா பிச்சை,  துணைச் செயலர் அ.மு அப்துல் வஹாப் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...