Pages

Thursday, December 14, 2017

அமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு 4 நாள், தனியாருக்கு 1 நாள் விடுமுறை!

அதிரை நியூஸ்: டிச.14
அமீரக பெடரல் அரசுத்துறையில் (For the federal public sector) பணியாற்றும் ஊழியர்களுக்கு 2 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வெள்ளி, சனி வாராந்திர விடுமுறையுடன் சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை டிசம்பர் 29 முதல் ஜனவரி 1 வரை அளிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு தினம் மட்டுமே விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி மட்டுமே கிருஸ்தவ வருடப் பிறப்பையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...