Pages

Sunday, December 17, 2017

அமீரகத்தில் அதிசயம் ~ கத்திரிப்பூ கலரில் மின்னிய வானம் !

அதிரை நியூஸ்: டிச.17
அமீரகத்தில் குளிர் காலம் துவங்கியதை தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகின்றன. இவற்றில் ஐஸ் கட்டி மழையும் ஆங்காங்கே பெய்து வருகின்றது, குறிப்பாக நேற்று அல் அவீர் மற்றும் மலீஹா பகுதிகளில்.

மேலும் சூழ்ந்துள்ள கருமேகங்கள் அஜ்மான், உம்மல் குவைன், புஜைரா போன்ற பகுதிகளில் பகலை இரவாக்கிக் கொண்டுள்ளன.

இன்னொரு புறம் துபை போன்ற எமிரேட்டுக்கள் பல்வேறு பண்டிகை காலங்களின் போது வானவேடிக்கைகளுக்காக பல மில்லியன் திர்ஹம்களை இரைத்து வருகின்றன. இதுபோன்ற ஆடம்பரங்கள் இல்லாத ராஸ் அல் கைமா போன்ற எமிரேட்டுக்களை இறைவனின் இயற்கை அற்புதமான மின்னல்கள் செலவின்றி அழகூட்டி மக்களை அகம்மகிழச் செய்கின்றன.

நேற்றிரவு ராஸ் அல் கைமாவில் மழை மின்னல் வெட்டியபோது 'கத்தரிப்பூ ஊதா' (Purple) நிறத்தை உமிழ்ந்து பார்த்தோரை பரவசப்படுத்தியது. கீழ்க்காணும் லிங்க் உள்ளே சென்று இருட்டில் கார் ஒன்று கடந்து செல்லும் 5 நொடி நேர வீடியோ கிளிப்பை பார்த்து ரசிக்கவும்.

http://gulfnews.com/news/uae/weather/purple-storm-strikes-ras-al-khaimah-1.2142110

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...