Pages

Tuesday, January 16, 2018

அதிராம்பட்டினம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார்சாலை (முழு விவரம்)

File Image
அதிராம்பட்டினம், ஜன.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

2017-18 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவி திட்டம் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பழஞ்செட்டித் தெரு முதல் சால்ட் லைன் வரையிலான பகுதிகளில் சுமார் 1200 மீட்டர் நீளத்தில் தார்சாலை அமைப்பது மற்றும் அதே திட்டத்தின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா தெரு முதல் யாதவர் தெரு வரையிலான பகுதிகளில் சுமார் 1200 மீட்டர் நீளத்தில் தார் சாலை அமைப்பது ஆகிய 2 பணிகளுக்காக வரும் ஜன.19 ந் தேதி வெள்ளிக்கிழமை  டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

1 comment:

  1. Please visit adirai AJ NAGAR area. There is no road facility...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...