அதிரை நியூஸ்: ஜன.10
அமீரகத்தில் மொத்தம் 45 ப்ரீ ஸோன் (Free Zone Area) எனப்படும் ஏற்றுமதி இறக்குமதிக்கான வரியற்ற வர்த்தக மண்டலங்கள் உள்ளன. இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ப்ரீ ஸோன் மண்டலங்கள் மட்டும் வாட் வரி செலுத்த அவசியமில்லை என அமீரக பெடரக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வாட் வரி விலக்குப் பெற்ற ஒரு ப்ரீ ஸோன் மண்டலத்திலிருந்து இன்னொரு வாட் வரி விலக்குப் பெற்ற ப்ரீ ஸோன் மண்டலங்களுக்கு வர்த்தக பொருட்களை மாற்றினாலும் வாட் வரி வசூலிக்கப்படாது.
ப்ரீ ஸோன் மண்டலங்களில் கடைபிடிக்கப்படும் பிற நடைமுறைகள், கஸ்டம்ஸ் தொடர்பானவை அந்தந்த ப்ரீ ஸோன்களின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப தொடரும்.
வாட் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள 20 ப்ரீ ஸோன் மண்டலங்கள் பற்றிய விபரங்கள்:
Here's the complete list of Designated Zones as per the Annex to the Cabinet Decision No (59) of 2017 No. Designated Zones.
Abu Dhabi
1. Free Trade Zone of Khalifa Port
2. Abu Dhabi Airport Free Zone
3. Khalifa Industrial Zone
Dubai
4. Jebel Ali Free Zone (North-South)
5. Dubai Cars and Automotive Zone (DUCAMZ)
6. Dubai Textile City
7. Free Zone Area in Al Quoz
8. Free Zone Area in Al Qusais
9. Dubai Aviation City
10. Dubai Airport Free Zone
Sharjah
11. Hamriyah Free Zone
12. Sharjah Airport International Free Zone
Ajman
13. Ajman Free Zone
No. Designated Zones (Umm Al Quwain)
14. Umm Al Quwain Free Trade Zone in Ahmed Bin Rashid Port
15. Umm Al Quwain Free Trade Zone on Shaikh Mohammad Bin Zayed Road
Ras Al Khaimah
16. RAK Free Trade Zone
17. RAK Maritime City Free Zone
18. RAK Airport Free Zone
Fujairah
19. Fujairah Free Zone
20. FOIZ (Fujairah Oil Industry Zone)
Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.