Pages

Wednesday, January 10, 2018

அபுதாபியில் ஷேக் ஜாயித் டனல் 4 தினங்களுக்கு பகுதி நேரம் மூடல்!

அதிரை நியூஸ்: ஜன.10
அபுதாபியில் ஷேக் ஜாயித் டனல் 4 தினங்களுக்கு பகுதி நேரம் மூடப்படுகிறது.

அபுதாபியின் முக்கிய டனல்களில் ஒன்றான ஷேக் ஜாயித் டனல் மேம்பாட்டுப் பணிகளுக்கான இன்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு பகுதி நேரமாக மூடப்படுகிறது.

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் (10.01.2018 புதன் – 13.01.2018 சனி) தினமும் அதிகாலை 5.30 மணிவரையும், வெள்ளிக்கிழமையில் (12.01.2018) மட்டும் காலை 11.30 வரையும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும்.

வாகன ஓட்டுனர்கள் சீ பேலஸ் டனல் (கஸ்ர் அல் பஹர்) வழியாக மாற்றுப் பாதையில் செல்லுமாறு அபுதாபி போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...