Pages

Wednesday, January 17, 2018

அமீரகத்தில் 50 திர்ஹம் சிறப்பு வெள்ளி நாணயங்கள் வெளியீடு!

அதிரை நியூஸ்: ஜன.17
அமீரகத்தில் 50 திர்ஹத்திற்கான சிறப்பு வெள்ளி நாணயங்கள் வெளியீடப்பட்டுள்ளது.

அமீரக மத்திய வங்கியின் (The UAE Central Bank) சார்பாக 'அமூலாத் செக்யூரிட்டி பிரிண்டிங்' (Oumolat Security Printing) எனும் நாணய அச்சகம் அதிகாரபூர்வமாக திறக்கப்படுவதை சங்கைப்படுத்தும் விதமாக 50 திர்ஹம் மதிப்புடைய சிறப்பு வெள்ளி நாணயங்கள் 1,000 மட்டும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த சிறப்பு வெள்ளி நாணயங்களை (Commemorative silver coin on the occasion of the official opening of Oumolat Security Printing) வாங்க விரும்புவோர் துபை மற்றும் அபுதாபியிலுள்ள அமீரக மத்திய வங்கியின் கேஷ் கவுண்டர்களில் 189 திர்ஹம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...