Pages

Tuesday, January 9, 2018

அமீரகத்தில் 50 திர்ஹம் கட்டணத்தில் இன்டர்நெட் சேவைகள் !

அதிரை நியூஸ்: ஜன.09
50 திர்ஹம் கட்டணத்தில் எதிசலாத் வழங்கும் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புக்கள்

அமீரகத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான எதிசலாத் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 வகையான இன்டெர்நெட் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்பு வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. மாதம் 50 திர்ஹம் கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புக்கள் (Unlimited calls) கீழ்க்காணும் இரு செயலிகள் (ஆப்) வழியாக வழங்கப்படுகின்றன.(Unlimited app to app voice and video calling experience across the world using two applications C'Me and BOTIM)

இந்த இரு செயலிகளும்  அனைத்து iOS and Android devices போன்களில் வழியாகவும் மேற்கொள்ளலாம். இந்த வசதிகளை எதிசலாத்தின் prepaid, postpaid and e-Life home broadband வாடிக்கையாளர்கள் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்.

1. இன்டெர்நெட் மொபைல் அழைப்பு திட்டம்:
மாதம் 50 திர்ஹம் கட்டணத்தில் மொபைல் டேட்டா திட்டத்தில் ஒரு செயலியில் இருந்து இன்னொரு செயலி வழியாக தொடர்பு கொண்டு வரம்பற்ற நிலையில் ஆடியோ வீடியோ அழைப்புக்கள் மூலம் பேசலாம். (1. Internet calling plan for mobile: This plan allows to make App to App voice and video calling on the move using your mobile data plan at a fixed monthly charge of AED 50*.)

2. இன்டெர்நெட் ஈ-லைஃப் அழைப்புத் திட்டம்:
மாதம் 100 திர்ஹம் கட்டணத்தில் உங்கள் வீட்டிலுள்ள ஈ-லைஃப் வைபை திட்டத்தில் ஒரு செயலியில் இருந்து இன்னொரு செயலி வழியாக தொடர்பு கொண்டு வரம்பற்ற நிலையில் ஆடியோ வீடியோ அழைப்புக்கள் மூலம் பேசலாம். (2. Internet calling plan for eLife: This plan allows to make App to App voice and video calling from your home eLife Wi-Fi at a fixed monthly charge of AED 100* connecting all devices belonging to the eLife account.)

Source: Khaleej Times
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...