அமீரகம், அஜ்மானில் 5 வயது குழந்தை கழிவுநீர் வடிகாலில் விழுந்து மரணம்
அஜ்மானில் திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் காணாமல் போய் தேடப்பட்டு வந்த 5 வயது எமராத்தி பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் அஜ்மானின் அல் ரவ்தா பகுதியில் கழிவுநீர் வடிகாலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
ஜனாஸாவை கைப்பற்றிய போலீஸார் பாரன்ஸிக் லேபிற்கு உடலை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன் இறப்பிற்கான காரணம் குறித்து விரிவாக விசாரணை செய்து வருகின்றனர்.
Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்