Pages

Thursday, January 4, 2018

தஞ்சை மாவட்டத்தில் ஜன. 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை!

திருவையாறு தியாகராஜர் 171 வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 171வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு 06.01.2018 சனிக்கிழமை அன்று தஞ்சாவ10ர் மாவட்டத்தில் அன்றைய தினம் பணி நாளாக உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 20.01.2018 சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பணிநாளாக அறிவித்தும் ஆணையிடப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட ஆட்;சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...