Pages

Sunday, January 14, 2018

அமீரக வேலைவாய்ப்பு விசாவிற்கு இந்தியாவில் நன்னடத்தை சான்றிதழை எங்கு பெறுவது?

அதிரை நியூஸ்: ஜன.14
சமீபத்தில் அமீரக அரசு அனைத்து வெளிநாட்டினரும் அமீரக வேலைவாய்ப்பு விசா பெறுவதற்கு கட்டாயம் அந்தந்த நாடுகளிலிருந்து நன்னடத்தை சான்றிதழை பெற்று விசா விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நன்னடத்தை சான்றிதழை எங்கு? எவ்வாறு பெறுவது என்பது குறித்து குழப்பம் நிலவிய நிலையில் அமீரகத்திற்கான இந்திய தூதரகம் அதற்கான விளக்கமளித்துள்ளது.

கீழுள்ள தி நேஷனல் பத்திரிக்கையின் லிங்க் உள்ளே சென்றால் இந்தியா என்ற துணை தலைப்பின் கீழ் வரும் செய்தியின் ஊடாக நன்னடத்தை சான்றிதழ் விண்ணப்பத்திற்காக லிங்க் உள்ளது.

https://www.thenational.ae/uae/how-to-obtain-a-good-conduct-certificate-ahead-of-uae-s-new-work-visa-regulations-1.694407

நன்றி: தினந்தந்தி & The National
பகிர்வு : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...