Pages

Wednesday, January 3, 2018

ஷார்ஜாவில் துணிக்கடை விளம்பர பொம்மைகளுக்கு தடை !

அதிரை நியூஸ்: ஜன.03
அமீரகம், ஷார்ஜா துணிக்கடைகளில் ஆபாச உடைகளுடன் காணப்படும் விளம்பர பொம்மைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவின் காலச்சாரம் மற்றும் அதன் மார்க்க நம்பிக்கைகளுக்கு எதிராக துணிக்கடைகளில் மாடல்களாக வைக்கப்பட்டுள்ள பொம்மைகள் தலையில்லாமலும், பெண்களின் உள்ளாடைகளை மட்டும் உடுத்திய நிலையிலும் (mannequins with heads & without decent clothes) காட்சிப்படுத்தக்கூடாது என 2008 ஆம் ஆண்டு முதலே சட்டம் உள்ளது என்றாலும் வழமைபோல் வியாபாரிகள் அதை காற்றில் பறக்க விட்டனர்.

இந்நிலையில், பொம்மைகளை ஆபாச உடைகளுடன் காட்சிப்படுத்தல் மற்றும் மார்க்க நம்பிக்கைகளுக்கு எதிராக தலையுடன் பொம்மைகளை நிறுவுதல் அதிகரித்ததை தொடர்ந்து அது தொடர்பான புகார்கள் ஷார்ஜா மாநகராட்சி மற்றும் ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டுத் துறைகளுக்கு வந்தவண்ணமிருந்ததை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டின் சட்டத்தை நினைவூட்டி எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். சட்டத்தை மீறுவோர் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...