Pages

Wednesday, January 17, 2018

பிலிப்பைன்ஸில் கண்களுக்கு விருந்தான அழகிய ஆபத்து ~ எரிமலை சீற்றம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன.17
பிலிப்பைன்ஸில் கண்களுக்கு விருந்தான அழகிய ஆபத்து என வர்ணிக்கப்படும் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.

அழகான ராட்சசியே! அழகிய அசூரா! என வரும் சினிமா பாடல் வரிகள் வரிசையில் சேர்க்கத்தக்கதே 'அழகிய ஆபத்து' எனும் வார்த்தையும்.

தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் மவுண்ட் மயோன் எனும் எரிமலை விழித்துக் கொண்டதன் விளைவாக புகையையும், லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகளையும் கக்கி வருகிறது ஆனால் மக்கள் தான் தூக்கம் தொலைத்து தவித்து வருகின்றனர்.

மவுண்ட் மயோன் சீறுவது முதன்முறையாக அல்ல, இதற்கு முன் 1841, 1906, 1938, மற்றும் 1950 ஆகிய ஆண்டுகளிலும் சீறியுள்ளது இந்த மலையைச் சுற்றி 6 முதல் 7 கி.மீ வரை சுற்றளவுக்குள் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய சொத்துக்கள், கால்நடைகள், பண்ணைகள் என அனைத்தையும் விட்டுவிட்டு பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்னர்.

மக்களின் துன்பம் ஒருபுறம் என்றால் சுற்றுலா பயணிகளுக்கு அதுவே இன்பமாக தெரிகிறது? அதிகாரிகளின் கட்டுப்பாட்டையும் மீறி எரிமலையை மிக அருகில் சென்று ரசிக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் துடிக்கின்றனர்.

மனித முரண்பாடுகள்!

Source: express.co.uk
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...