அதிரை நியூஸ்: ஜன.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜாஹிர் உசேன். அமீரகம் அபுதாபியில் உள்ள நிறுவனத்தில் சீனியர் மார்க்கெடிங் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகன் அப்துல் வாஹித் (வயது 16). சென்னை வேலம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் கிரேடு 10 வகுப்பில் கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில், அபுதாபி மலையாளி சமஜாம் அசோசியேஷன் சார்பில் தடகளப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அப்துல் வாஹித், ஓட்டப்போட்டி 100 மீட்டர், 200 மீட்டர், லாங் ஜம்ப் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தார். மேலும், போட்டிகளின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார். வெற்றி பெற்ற இவருக்கு பதக்கங்கள், பாராட்டுச்சான்றிதழ், கேடயப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பட்டத்தை இந்தியன் சோஷியல் & கல்சுரல் சென்டர் சேர்மன் வழங்கினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.