Pages

Friday, January 19, 2018

தமுமுக மாநில செயற்குழு உறுப்பினராக அதிரை எம்.ஓ செய்யது முகமது புகாரி நியமனம்!

அதிரை எம்.ஓ செய்யது முகமது புகாரி 
அதிராம்பட்டினம், ஜன.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி (வயது 52). தமுமுக மூத்த உறுப்பினர். தமுமுக/மமக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து உள்ளார்.

இந்நிலையில், தமுமுக மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் மாநில நிர்வாகக் குழு கூட்டம் கடந்த ஜன.16ந் தேதி நடைபெற்றது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்து அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தஞ்சை மாவட்ட மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக, மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

8 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் காக்கா

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் காக்கா

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் இது போன்று மேலும் உங்கள் சமுதாய பனி தொடர வழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் ஜனாப் செய்யது முகமது புஹாரி அவர்களே உங்களின் சமுதாய பனி தொடர வாழ்த்துகிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...