Pages

Friday, January 12, 2018

உலகின் சிறந்த பாதுகாப்பான விமானங்களாக எமிரேட்ஸ், எதிஹாத் தேர்வு!

அதிரை நியூஸ்: ஜன.12
உலகின் சிறந்த முதல் 20 விமான நிறுவனங்களில் அமீரகத்தை சேர்ந்த எமிரேட்ஸ் மற்றும் எதிஹாத் நிறுவனங்கள் இடம் பிடித்தன. ஏர்லைன் ரேட்டிங்ஸ் (AirlineRatings) நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவாக கீழ்க்காணும் 20 உலக நாடுகளின் விமான நிறுவனங்கள் சம அளவில் தரப்படுத்தப்பட்டுள்ளன. 2014 முதல் 2017 வரை ஆஸ்திரேலியாவின் கன்டாஸ் (Qantas) விமான நிறுவனமே முதலிடம் வகித்து வந்தது.

உலகின் சிறந்த பாதுகாப்பான விமானங்களின் தகுதியாக விமானத்தின் பாதுகாப்பு நடைமுறைகள், புதுமை புகுத்தல், விமான எண்ணிக்கைகளின் விரிவாக்கம் (safety, innovation and fleet expansion), விபத்து குறித்த புள்ளி விபரங்கள், அந்தந்த நாடகளின் அரசுசார் புள்ளிவிபரங்கள் மற்றும் ஆய்வறிக்கைகள் மற்றும் இதர தகவல்கள் (crash data, as well as information and audits from governments and regulatory bodies) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

The rest of the 20 safest airlines for 2018, in alphabetical order, are:

Emirates
Etihad
Air New Zealand
Alaska Airlines
All Nippon Airways
British Airways
Cathay Pacific Airways
EVA Air
Finnair
Hawaiian Airlines
Japan Airlines
KLM
Lufthansa
Qantas
Royal Jordanian Airlines
Scandinavian Airline System
Singapore Airlines
Swiss
Virgin Atlantic
Virgin Australia.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...