அதிரை நியூஸ்: ஜன.27
அமீரகம், ராஸ் கைமாவில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு
21 வயதே நிரம்பிய இளம் ஐரோப்பிய சுற்றுலா பயணி ஒருவர் ராஸ் அல் கைமாவிலுள்ள 'வாதி ஷவ்கா' (Wadi Showka) எனும் மலைப் பிரதேசத்தில் ஒரு பாறையிலிருந்து தவறி பெரும் பள்ளத்தினுள் விழுந்தார் அதனால் அவரது காலில் முறிவு ஏற்பட்டது.
தப்பித்து வெளியேறுவதற்கும், தரைவழியாக வாகனங்கள் செல்வதற்கும் எந்த வழியுமற்ற அந்த மலைப்பள்ளத்திலிருந்து மீட்க ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது எனினும் ஹெலிகாப்டர் கூட தரையிறங்க இயலாத அளவிற்கு அப்பள்ளத்தாக்கு இருந்ததால் ஹெலிகாப்டர் கிரேன் மூலம் கட்டித் தூக்கப்பட்டார். அப்பயணிக்கு அல் தைது மருத்துவமனையில் (Al Dhaid Hospital) தேவையான முதலுதவிகள் செய்யப்பட்டன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.