Pages

Friday, February 16, 2018

தாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகுப்பு!

Deer (Fawn)
அதிரை நியூஸ்: பிப்.16
குழந்தைகளின் தோற்றம் கல் நெஞ்சனையும் ரசிக்கச் செய்யும். மிருகங்களின் குட்டிகளும் ஒருவகையில் குழந்தைகள் தானே, அவற்றையும் ரசிப்போம் வாருங்கள்.

படங்களில் உள்ள மிருகங்களின் பெயர்கள் தமிழ்படுத்தப்பட்டுள்ளதுடன் சில மிருகங்களின் பெயர்களை 'படுத்தியும்' உள்ளோம்.

தமிழைத் தொடர்ந்து வளர்ந்த பெரிய மிருகங்களின் ஆங்கிலப் பெயர்களும், அடைப்புக்குறிக்குள் ;குட்டிகளின் ஆங்கிலப் பெயர்களும் உள்ளன.

Source: Msn
தொகுப்பு: நம்ம ஊரான்
அணில்கரடி Raccoon (Cub)
அன்னப்பறவை Swan (Cygnet)
அரேபிய கொம்பு மான் Arabian Oryx (Calf)
அழுங்கு Armadillo (Pup)
ஆப்பிரிக்க யானை African Elephant (Calf)
ஐரோப்பிய வளைகரடி European Badger (Kit)
ஒட்டக ரோம ஆடு Alpaca (Cria)
ஒட்டகச் சிவிங்கி Giraffe (Calf)
ஓராங் உட்டான் எனும் மனிதக்குரங்கு Orangutan (Infant)
கங்காரு Wallaby (Joey)
கரடி Bear (Cub)
கருநிற காண்டமிருகம் Black Rhino (Calf)
கழுதை Donkey (Foal)
கழுதைப்புலி Hyena (Cub)
காட்டுக் குரங்கு Barbary Macaque (Infant)
குதிக்கும் மான் Spring Bok (Fawn)
குதிரை Horse (Foal)
கொமோடோ டிராகன் Komodo Dragon (Hatchling)
கோலா கரடி Koala (Joey)
சிறுத்தை Cheetah (Cub)
சுமத்ரா புலி Sumatran Tiger (Cub)
செந்நிற நரி Red Fox (Cub)
செம்மறியாடு Sheep (Lamp)
திபேத்திய எருது Yak (Calf)
தென்னாப்பிரிக்க கீரி Meerkat (Pup)
தேன் உண்ணும் தேவாங்கு Sloth (Pup)
நீர் கீரி Otter (Pup)
பழுப்பு மஞ்சள் ஆந்தை Tawny Owl (Owlet)
பான்டா கரடி Panda (Cub)
பென்குயின் எனும் கடற்பறவை Penguin (Chick)
போலார் பனிக்கரடி Polar Bear (Cub)
மடாகஸ்கர் வளைய வால் குரங்கு Ring Tailed Lemur (Pup)
முயல் Rabbit (Bunny)
முள்ளெலி Hedgehog  (Piglet)
வட மென்மயிர் நீர்நாய் Northern Fur Seal (Pup)
வரிக்குதிரை Zebra (Foal)
வாலில்லா ஆப்பிரிக்க மனிதக் குரங்கு Chimpanzee (Infant)

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...