Pages

Tuesday, February 6, 2018

'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக அதிராம்பட்டினத்தில் மரச்செக்கு எண்ணெய் விற்பனை!

அதிராம்பட்டினம், பிப்.06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஹம்ஜா (வயது 32). விவசாயி. இயற்கை ஆர்வலரான இவர், நடுத்தெரு இபிஎம்எஸ் மெட்ரிக். பள்ளி அருகே நடத்தி வரும் எம்.ஐ ஸ்டோர்ஸ் கடையில், 'எம்.ஏ.சி' மரச்செக்கு எண்ணெய் விற்பனையை தொடங்கி உள்ளார். இங்கு, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கு மூலம் இயற்கையாக உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 'ரீபைண்ட்' ஆயிலை பயன்படுத்தியவர்கள், இதற்கு மாற்றாக இயற்கையாக தயாரிக்கப்பட்ட மரச்செக்கு எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்த பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
மரச்செக்கு எண்ணெய் விற்பனை நிலையம்:
எம்.ஐ ஸ்டோர்ஸ் 
நடுத்தெரு ( இபிஎம்எஸ் மெட்ரிக். பள்ளி அருகில்)
அதிராம்பட்டினம்.
அலைப்பேசி: 9629533887 / 9842096814
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...