Pages

Tuesday, February 20, 2018

அமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்னறிவிப்பு!

அதிரை நியூஸ்:பிப்.20
அமீரகத்தில் இன்று (செவ்வாய்) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பரவலாக அதிலும் குறிப்பாக திறந்தவெளி பகுதிகளிலும் கடலிலும் காற்று மணிக்கு 20 கி.மீ முதல் 30 கி.மீ வரை வீசுவதுடன் உச்சபட்சமாக மணிக்கு 45 கி.மீ வரை செல்லும் என்பதால் தூசு மண்டலமாக காட்சியளிக்கும். இதனால் மங்கலான சூழல் நிலவுமென்பதால் பார்க்கும் திறன் குறைந்து காணப்படும்.

அமீரகத்தின் பல பகுதிகளிலும் மேகமூட்டமாகவும் சில இடங்களில் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமும் இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் கவனமாக வாகனங்களை செலுத்தவும். மேலும், மூச்சுத்திணறல் உள்ள நோயாளிகளும் வெளியில் செல்லாமல் தவிர்ந்து கொள்ள வேண்டும் என அமீரக வானிலை மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...