Pages

Saturday, February 24, 2018

மரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 74)

அதிரை நியூஸ்: பிப்.24
அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஆர்.எம் முகமது தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது,  M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன், மர்ஹூம் M.M.S பசீர் அகமது ஆகியோரின் சகோதரரும், M.M.S பகுருதீன், M.M.S நிஜாமுதீன், M.M.S சிராஜுதீன், M.M.S சகாபுதீன் ஆகியோரின் ஆகியோரின் தகப்பனாரும், M.M.S ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாருமாகிய, ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 74) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (25-02-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

12 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னார் லில்லாஹி வ இன்னார் கலைவிழா ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன். அருமையான மனிதர் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர் யாஅல்லாஹ் இவருடைய பாவத்தை மன்னித்து கபூரை சொர்க்கத்தின் பூஞ்ச சோலையாக மாற்றுவாயாக

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...