Pages

Monday, February 5, 2018

அதிராம்பட்டினத்தில் TNTJ தெருமுனை பிரசாராக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.05
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், அதிராம்பட்டினம் கிளை 3 சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம், மேலத்தெரு சானாவயல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கிளைத் தலைவர் எம்.அகமது அப்துல் மஹ்சின் தலைமை வகித்தார். கூட்டத்தில், அவ்வமைப்பின் பேச்சாளர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி கலந்துகொண்டு, 'மாண்பு மிக்க நபிகள் நாயகம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில், அவ்வமைப்பின் அதிரை கிளை 3 நிர்வாகிகள் சேக்தாவூது, எஸ். நிஜாமுதீன் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...