Pages

Wednesday, March 7, 2018

குஜராத்தில் 7 மாத குழந்தையின் வயிற்றுக்குள் வளர்ந்த இரட்டைக் கரு நீக்கம்!

அதிரை நியூஸ்: மார்ச் 07
குழந்தைக்குள் குழந்தையாக கரு உருவாகி வளரும் சம்பவங்கள் மிக அரிதாகும், சுமார் 5 லட்சத்தில் ஒருவருக்கே இத்தகைய நிலை ஏற்படும் என்பதுடன் இத்தகைய அரிய நிகழ்வுகள் உலகளவில் இதுவரை சுமார் 200 வரை பதிவாகியுள்ளன.

குஜராத்தில் பிறந்த ஒரு 7 மாத 'பிரின்ஸா' என்ற குழந்தையின் வயிறு சற்று உப்பத் துவங்கியதை அடுத்து மருத்துவ பரிசோதனைகளில் குழந்தைக்குள் குழந்தையாக 130 கிராம் எடை அளவேயுள்ள இரட்டை குழந்தைகளின் கரு வளர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. தற்போது அந்த 7 மாத பெண் குழந்தை உடல் நலம் தேறி ஆரோக்கியமாக காணப்படுகிறாள். இந்த 'ஒட்டுண்ணி' (Parasitic) கருவை 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர்.

Sources: The Sun / Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...