Pages

Saturday, March 10, 2018

சவுதி ஜித்தா AYDA அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச் 10
சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் கடந்த 25 வருடமாக இயங்கிவரும் AYDAவின் (Adirai Youth Development Association) இவ்வருடத்திற்கான நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்தில் நடைப்பெற்றது. அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு.

தலைவர்:
சகோ.ஹபீப் ரஹ்மான்
த/பெ. க.மு. அப்துல் பரகத்

துணை தலைவர்:
சகோ.அப்துல் அஜீஸ்
த/பெ.ஹாஜா மொஹிதீன்

செயலாளர்:
முனாஸ்கான்
த/பெ.பகுருதீன்

துணை செயலாளர்:
தமீம் அன்சாரி
த/பெ.அஹமத் ஹாஜா

பொருளாளர்:
சகோ.அஷ்ரஃப்
த/பெ.முஹம்மத் மீராஷாஹ்

துணை பொருளாளர்:
சகோ.சாகுல்
த/பெ.ஹாஜா மொஹிதீன்

ஊடக தொடர்பு:
மீராஷாஹ்
த/பெ. ரஃபியா அஹ்மத்

1 comment:

  1. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அய்டா
    நிவாகிகல் அனைத்து சகோதரர் களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்

    உங்கள் பனி சிறப்பாய் சிறப்புடைய இன்று முஸ்லிம்லீக்கின் 71 வது நிறுவன நாளில் துவாச் செய்தவனாக.
    அதிரை ஷாகுல் ஹமிது தஞ்சை மாவட்ட ஊடகப்பிரிவு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...