Pages

Saturday, March 10, 2018

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ஆள் உயர அரிய வகை மீன் (படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச் 10
ஆஸ்திரேலியாவின் தென் குயின்ஸ்லாந்து புந்தாபெர்க் எனும் பகுதியிலுள்ளது மூரே பார்க் பீச் (Moore Park Beach at Bundaberg). இங்கு சுமார் ஒரு ஆள் உயரமும் (சுமார் 2 மீட்டர் நீளம்) 150 முதல் 170 கிலோ எடை வரையிருக்கக் கூடிய புதிய வகை மீன் ஒன்று இறந்தநிலையில் கரையொதுங்கியது.

துடுப்பு போன்ற பக்கவாட்டு அமைப்புக்களுடன் கூடிய இந்த வகை மீன் காணப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்றும், இது இயற்கையாய் மரணத்தை தழுவியதால் கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து குரோப்பர் மீன் இனத்தை சேர்ந்த ஒன்றாக இது இருக்கலாம் என கருத்து கூறப்பட்டுள்ள நிலையில் மேலும் ஆய்வு செய்ய வேண்டிய தேவையுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குயின்ஸ்லாந்து குரோப்பர் போன்ற அபூர்வ வகை மீன்கள் தவறுதலாக உயிருடன் பிடிபட்டால் உடனடியாக அவற்றை மீண்டும் தண்ணீரிலேயே விட்டுவிட வேண்டும் என குயின்ஸ்லாந்து சட்டம் சொல்கிறது.

"The Queensland groper is a no-take species — in Queensland, catching and possessing this fish is prohibited.

"If accidentally caught, protected species should not be removed from the water — they should be immediately and carefully returned to the water."

Source: abc.net.au / Msn
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...