Pages

Friday, March 16, 2018

உலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ~ சென்னை!

அதிரை நியூஸ்: மார்ச் 16
உலகின் செலவு கூடுதல் மற்றும் குறைந்த நகரங்களில் சிங்கப்பூரும் சென்னையும் இடம்பெற்றது

உலகின் செலவு மிகுந்த நகரங்கள்:
1. சிங்கப்பூர்
2. பாரீஸ் மற்றும் ஜூரிச்
3. ஹாங்காங்
4. ஒஸ்லோ
5. ஜெனீவா மற்றும் சியோல்
6. கோப்பன்ஹேகன்
7. டெல்அவிவ்
8. சிட்னி

உலகின் செலவு குறைந்த நகரங்கள்:
1. டமாஸ்கஸ்
2. கராக்கஸ்
3. அல்மட்டி
4. லாகோஸ்
5. பெங்களூரூ
6. கராச்சி மற்றும் அல்ஜியர்ஸ்
7. சென்னை
8. புகாரெஸ்ட் மற்றும் நியூடெல்லி

இதில் சிங்கப்பூர் தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக இடம் பெற்றுள்ளது. இங்கு நிலவும் கார் பார்க்கிங் மற்றும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக கார் வாங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. காருடைய அசல் விலைக்கு மேல் 40,000 சிங்கப்பூர் டாலரை செலவழித்து Certificate of Entitlement என்கிற சான்றிதழை வாங்கினால் தான் கார் வாங்குவதை பற்றி நினைத்தே பார்க்க முடியும் என்பதால் இந்த இடமாம். டோக்யோ, நியூயார்க் போன்ற நகரங்கள் கூட இதில் இடம்பெற இயலவில்லை.

உலகின் 10 செலவு குறைந்த பட்டியலில் 3 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலான நகரங்கள் போர்களால் பாதிக்கப்பட்டு மனிதர்கள் வாழ தகுதியற்றுப் போன நகரங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...