Pages

Monday, March 19, 2018

ரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடியோ)

அதிரை நியூஸ்: மார்ச் 19
ரஷ்யானின் தூர கிழக்கு நகரமான யாக்குட்ஸ்க்  (The far east city of Yakutsk) என்ற நகரத்திலிருந்து சுமார் 9.3 டன் எடையுள்ள பலவகையான விலைமதிப்பற்ற தங்கம் உள்ளிட்ட உலோகங்களுடன் (Precious metals) ஒரு விமானம் புறப்பட்டது ஆனால் அந்த விமானத்தின் கதவுகள் சரியாக மூடப்படாததால் அதனுள்ளிருந்த தங்கம் மழையாக ரன்வேயிலேயே கொட்டியது.

எனினும் சுமார் 3.4 எடையுள்ள 176 தங்க பாளங்களை மீட்டுவிட்டதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் இருக்கின்ற பகுதிக்கு மேலெல்லாம் தங்க மழை தூவும் விமானம் பறக்காத என்ற ஆசை மனசுக்குள் மின்னட்டாம் பூச்சியாய் மின்னிவிட்டு போனதா இல்லையா? சும்மா சொல்லுங்க!

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்


 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...