பேராவூரணி மார்ச்.09
பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகளிர் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாப்பட்டது.
கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியின் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் கீதா வரவேற்றார். 'பாரதியார் கண்ட கனவை மெய்யாக்குவோம்' என மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதில் உதவி பேராசிரியர்கள், மாலதி, தென்றல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.
அரசு கலை அறிவியல் கல்லூரி
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டி.கிளாடிஸ் தலைமை வகித்தார். பேரா ந.மகேஸ்வரி வரவேற்றார். பேரா சி.இராணி வாழ்த்திப் பேசினார். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி தமிழ்த்துறை பேரா இரா.சாந்தி, மகேஸ்வரி, நீலவேணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாணவிகள் பங்கேற்ற கலாச்சார உடை அணி வகுப்பு, நடனம் மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக பேரா எஸ்.ஜமுனா நன்றி கூறினார்.
ரெட்டவயல்
தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் பேராவூரணி அடுத்த ரெட்டவலில் உலக மகளிர் நாள் கொண்டாடப்பட்டது. இயக்கத் தோழர் சக்தி பாரதி கொடியேற்றினார். இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் விவசாயத் தொழிலாளர், கட்டிடத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர், துப்புரவுத் தொழிலாளர், மீன் வணிகர்கள், கடைக்காரர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் என பல்துறை உழைக்கும் பெண்களுக்கும் சாக்லேட் இணைத்த வாழ்த்து மடலை இயக்கம் சார்பில் வழங்கினார். ரெட்டவயல் கடைத்தெருவில் மகளிர் தினத்தையொட்டி பதாகை வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.