Pages

Wednesday, March 28, 2018

அமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை அறிவிப்பு!

அதிரை நியூஸ்: மார்ச் 28
அமீரகத்தில் கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை விலை நிலவரத்திற்கு ஏற்ப சில்லறை பெட்ரோல் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 2018 ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை விற்பனை விலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விலை அறிவிப்பில் பெட்ரோலின் மீது எத்தகைய மாற்றமும் இல்லை ஆனால் டீசல் விலையில் மட்டும் 3 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை 5 வாட் வரியையும் உள்ளடக்கியது.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் சென்ற மாத விலை நிலவரம் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளது. 
1. சூப்பர் 98  : 2.33 திர்ஹம் (2.33)
2. ஸ்பெஷல் 95 : 2.22 திர்ஹம் (2.22)
3. டீஸல்   : 2.40 திர்ஹம் (2.43)

கவனிக்கவும்: 
நடப்பு மார்ச் மாதம் விற்கப்பட்டு வரும் ஈ பிளஸ்  : (2.14 திர்ஹம்) ரக பெட்ரோல் விலை குறித்த அறிவிப்பு காணப்படவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...