Pages

Saturday, March 3, 2018

அதிராம்பட்டினம் ECR ல் நவீன ஹைட்ராலிக் மெஷின் பஞ்சர் கடை திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெஹபர். அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை என்.எம்.எஸ் வணிகக் கட்டிடத்தில் புதிதாக 'கூரி குயிக் ஃபிட்' என்ற பெயரில் நவீன பஞ்சர் கடையை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடத்தி வருகிறார்.

புதிய தொழில் தொடங்கியது குறித்து நிறுவனர் ஜெஹபர் கூறியது;
'இங்கு பைக், கார், வேன் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களுக்கும் ஹைட்ராலிக் மெஷின் மூலம் உடனடியாக பஞ்சர் ஒட்டித் தரப்படும். மேலும், அனைத்து வாகனங்களுக்கு ஆயில் மாற்றித்தரப்படும். டயர் சர்வீஸ் செய்து தரப்படும்' என்றார்.
நிறுவனத் தொடர்புக்கு: 7708874168

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...