Pages

Monday, April 16, 2018

துபையில் நாளை (ஏப்.17) முதல் 'பார்க்ஸ் & ரிசார்ட்ஸ்' செல்ல பேருந்து வசதி துவக்கம்!

அதிரை நியூஸ்: ஏப்.16
துபையில் கடந்தாண்டு திறக்கப்பட்ட பொழுதுபோக்கு மையங்களான துபை பார்க்ஸ் & ரிசார்ட்ஸ் (Dubai Park and Resorts). இங்கு செல்வதாக இருந்தால் ஒன்று வாகனம் வைத்திருக்க வேண்டும் அல்லது டேக்ஸிக்களில் செல்ல வேண்டும் என்ற நிலையிருந்தது.

நாளை செவ்வாய்கிழமை (17.04.2018) முதல் இப்னு பதூதா பேருந்து நிலையத்திலிருந்து DPR 1 என்ற எண்ணுள்ள RTA பேருந்து துபை பார்க்ஸ் & ரிசார்ட்ஸூக்கு இயக்கப்படும் என துபை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்தப் பேருந்து இப்னு பதூதா புட் கார்னர் மற்றும் ஜெபல் அலியில் உள்ள தி கார்டன்ஸ் ஜங்ஷன் வழியாக இயக்கப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...