Pages

Thursday, April 5, 2018

மரண அறிவிப்பு ~ எஸ். அன்வர்தீன் (வயது 48)

அதிரை நியூஸ்: ஏப். 05
அதிராம்பட்டினம், ஹாஜா நகரைச் சேர்ந்த மர்ஹூம் எம்.கே சரபுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும்,
தாஹா சரீப் அவர்களின் சகோதரரும், லியாக்கத் அலி  அவர்களின் மச்சானும், எஸ் யூசுப், காண்டாராக்டர் சுல்தான் ஆகியோரின் மருமகனும், ஹாஜா சரீப், அபுசாயத் ஆகியோரின் தகப்பானாருமாகிய எஸ். அன்வர்தீன் (வயது 48) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (06-04-2018) ஜும்மா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

10 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    நீ நீயாக இரு - என்ற சொல்லுக்கு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வந்த பள்ளிநண்பன். கோழி வியாபாரத்தில் யாரிடமும் பகைத்ததும் இல்லை மற்றவரிடம் பணம் கேட்டு நச்சரித்ததும் இல்லாமல் எழிமையாக வாழ்ந்த நேரத்தில் விஷக்கடிக்கு பலியாக நேரிட்டது என்பதை கேட்டதும் இன்னமும் நம்மிடம் விழிப்புணர்வு குறைவு தான். பாம்பு கடித்தால் அதிரை அரசு மருத்துவ மனைக்கு செல்கிறோம் அவர்களோ பட்டுகோட்டைக்கு செல்லுங்கள் என்று கையை விரிக்கிறார்கள் இந்த லட்சணத்தில் அரசு மருத்துவமனை இருக்கிறது, தரம் உயர்ந்தது என்று சொல்லுவது அவர்களின் பாக்கெட்டோ? ., விஷக்கடிக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கும் நேரத்தில் ஏதாவது முதலுதவி செய்தால் ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றிவிடலாம் . எந்த தொழிலாக இருந்தாலும் அதற்குன்டான முதலுதவி வைத்திருக்க வேண்டும் -அறிந்திருக்க வேண்டும். தக்வா பள்ளிஅருகில் வியாபாரம் செய்து எல்லோருக்கும் பரிச்சயமானவர், நண்பரை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்துக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்கட்டும்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...