Pages

Monday, April 9, 2018

வாய்க்கால் தெரு பள்ளி 79 வது ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், வாய்க்கால் தெரு ~ நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 79 வது ஆண்டு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியை ஆர். மாலதி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் என்.எம் முகமது ஹனீபா முன்னிலை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் ஆண்டு விழா உரை நிகழ்த்தினார்.

விழாவில், பள்ளி கல்விக் குழு முன்னாள் தலைவர் முகம்மது சரீப், பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் முஹம்மது மாலிக், நெய்னா முகமது, ஏ.சாகுல் ஹமீது, முகம்மது இப்ராஹீம், ஜாகிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...