Pages

Monday, April 9, 2018

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளுடன் கும்பகோணம் ஆஷிகா நிறுவனப் பிரதிநிதிகள் சந்திப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.09
கும்பகோணத்திலிருந்து வருகை தந்த பிரதிநிதிகள், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் நிர்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆஷிகா ஜுவல்லரி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக புதிதாக தொடங்க இருக்கும் பைத்துல்மால் சேவைக்காக, அதன் சேவைத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய ஆலோசனைகளை, அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத், செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணைத்தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் ஆகியோரிடமிருந்து பெற்றனர்.  இதில், கும்பகோணம் ஆஷிகா ஜுவல்லரி நிறுவனப் பிரதிநிதிகள் எம்.என் முகமது ஜமீல், எஸ்.எம் ஹபீப் பயாஸ், எஸ்.ஏ.கே அப்துல் ரெஜாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...