Pages

Wednesday, April 11, 2018

அதிராம்பட்டினம் கடலில் சிக்கிய அறிய வகை குளிரி மீன் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்  செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடிக்க படகில் கடலுக்குச் சென்றார். இவரது வலையில் 6 அடி நீளமுள்ள 'பாம்பு' போன்று தோன்றமளிக்கும் அறிய வகை  குளிரி மீன் சிக்கியது. சுமார் 7 கிலோ எடையுடன் இறந்த நிலையில் உள்ள இம்மீனை அதிராம்பட்டினம், கடைத்தெரு பெரிய மார்க்கெட்டில் காட்சிக்கு புதன்கிழமை காலை கொண்டு வந்தனர். இந்த அறிய வகை மீனை பலரும் அதிசயமாக பார்வையிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து மீன் வியாபாரி முகமது முகைதீன் கூறியது;
'பாம்பு போன்று தோற்றமளிக்கும் இந்த உயிரினம் மீன் இனத்தை சேர்ந்தது. ஆனால், இவற்றை பொதுமக்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆல் கடலில் வாழக்கூடியது. மீனவர்கள் வலையில் அரிதாகவே சிக்கும்' என்றார்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...