Pages

Thursday, April 26, 2018

இந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக முதலாளி !

அதிரை நியூஸ்: ஏப்.26
இந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக முதலாளியின் செய்நன்றி

Owner of Al Shatha projects and the traditional restaurant, Bent Al Noukhetha in Kalba போன்ற பல நிறுவனங்களின் உரிமையாளரான ஹூசைன் ஈஸா அல் தர்மாகி (Hussein Issa Al Darmaki) என்பார் தன்னிடத்தில் சுமார் 17 வருடங்களாக நம்பிக்கையுடனும், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வரும் இந்திய ஊழியர் ஒருவரின் மகளுடைய திருமணத்திற்கான அனைத்து செலவினங்களை ஏற்றதுடன் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்து நன்றி செலுத்தி மகிழ்ந்தார்.

சமீபத்தில் தன்னுடைய அரண்மனையில் சுமார் 40 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற கடைநிலை ஊழியர் ஒருவரின் பணிஓய்வின் போது அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முஹமது அல் நஹ்யான் அவர்கள் கலந்து கொண்டு சங்கைப்படுத்தினார். அதேபோல் அவரது ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்களாகிய நாங்களும் எங்கள் ஊழியர்களிடம் நன்றியுடன் நடந்து கொள்ள விரும்புகிறோம் என தர்மாகி தெரிவித்தார்.

Sources: Al Khaleej / Al Bayan / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...