Pages

Sunday, April 15, 2018

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பெயரில் சமூக இணையதளங்களில் பரவும் பொய் குறித்து விமான நிறுவனம் எச்சரிக்கை!

அதிரை நியூஸ்: ஏப்.15
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் பெயரால் சமூக இணையதளங்களில் பரவும் பொய் குறித்து விமான நிறுவனம் எச்சரிக்கை

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் 32வது துவக்கத்தை முன்னிட்டு 500 அதிர்ஷ்டகார வாடிக்கையாளர்களுக்கு 2 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக பேஸ்புக், வாட்ஸப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு பொய்ச்செய்தி மிக வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி முற்றிலும் பொய் என மறுத்துள்ளது எமிரேட்ஸ் விமான நிறுவனம்.

நீங்கள் இந்த பொய்ச் செய்தியை நம்பி உங்களுடைய தகவல்களை இந்த போலி விளம்பரதாரர்களிடம் பகிர்ந்தால் உங்களுடைய அந்தரங்க தகவல்கள் பல களவாடப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

தங்களுடைய அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் அனைத்தும் தங்களுடைய அதிகாரபூர்வ இணையதளங்களில் மட்டுமே நீள நிற குறியுடன் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. “Genuine competitions are only hosted on our official social media accounts, marked with a blue tick.”

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...