Pages

Tuesday, April 17, 2018

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்பை தக்க வைத்தது துபை!

அதிரை நியூஸ்: ஏப்.17
உலகில் மொத்தமுள்ள 1,202 விமான நிலையங்களில் மிகவும் பரபரப்பான முதல் 10 விமான நிலையங்களில் முதலாவதாக தேர்வு பெற்றதன் மூலம் 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தன் முதலிட இருப்பை தக்கவைத்தது துபை சர்வதேச விமான நிலையம். கடந்த 2017 ஆம் வருடம் சுமார் 90 மில்லியனுக்கு நெருக்கத்தில் பயணிகள் துபை விமான நிலையத்தின் வழியாக பயணித்துள்ளனர். இது கடந்த 2016 ஆம் ஆண்டைவிட 5.6 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சியாகும்.

துபைக்கு அடுத்து லண்டன் ஹீத்ரு விமான நிலையமும், மூன்றாமிடத்தில் ஹாங்காங் விமான நிலையமும் இடம் பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு வரை லண்டன் ஹீத்ரு முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதீத வளர்ச்சி என்ற அடிப்படையில் மலேஷியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் 14.6 சதவிகித பயணிகளின் கூடுதல் வருகையை பெற்றுள்ளது. கத்தார் நாட்டின் தோஹா விமான நிலையம் -5.3 சதவிகிதம் என்ற சரிவை கண்டுள்ளது.

உள்நாடு மற்றும் சர்வதேச தடங்கள் என்ற கூட்டுப்பயணிகளின் அடிப்படையில் அமெரிக்காவின் ஹார்ட்ஸ் பீல்டு ஜாக்ஸன் அட்லண்டா விமான நிலையம் முதலாவதாகவும், சீனாவின் பெய்ஜிங் விமான நிலையம் இரண்டாவதாகவும், துபை மூன்றாவதாகவும் இடம் பிடித்துள்ளன. கார்கோ கையாளுதலை பொருத்தவரை 5 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு ஹாங்காங் விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

10 busiest airports in the world by international passenger traffic, according to ACI
1.Dubai International (UAE): 87.7 million passengers
2. Heathrow Airport (London, UK): 73.2 million
3. Hong Kong International: 72.5 million
4. Amsterdam Schiphol: 68.4 million
5. Aeroport de Paris-Charles de Gaulle (France): 63.7 million
6. Singapore Changi Airport: 61.6 million
7. Incheon International (South Korea): 61.5 million
8. Frankfurt International (Germany): 57.1 million
9. Suvarnabhumi (Bangkok, Thailand): 48.8 million
10.Taoyuan International (Taiwan): 44.5 million

World’s 10 busiest airports by total passenger traffic
1.Hartsfield-Jackson Atlanta International (United States): 103.9 million
2.Beijing Capital International (China): 95.8 million
3. Dubai International (UAE): 88.2 million
4. Tokyo International (Japan): 85.4 million
5. Los Angeles International (US): 84.6 million
6. O’Hare International (Chicago, US): 79.8 million
7.Heathrow Airport (London, UK): 78 million
8. Hong Kong International Airport: 72.7 million
9. Pudong International Airport (Shanghai, China): 70 million
10.Aeroport de Paris-Charles de Gaulle (Paris, France): 69.5 million

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...